கலால் வரி

img

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மூலம் ஒரே ஆண்டில் 88 சதவிகிதம் ‘வருவாய்’ அதிகரிப்பு.... கலால் வரியாக ரூ.3.35 லட்சம் கோடியை அள்ளிய ஒன்றிய அரசு....

நடப்பு 2021-22 நிதியாண்டில் இதுவரை பெட்ரோல் விலை 39 முறை மற்றும் டீசல் விலை 36 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது....

img

கலால் வரியிலிருந்து மாநிலங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு முறையாக வழங்கவில்லை... தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு...

மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வருவாய் 63 சதவீதம் அதிகரித்துள்ளது....

img

கலால் வரியில் கொள்ளை வருவாய் ஈட்டி மோடி அரசு சாதனை.... கொரோனா பொதுமுடக்கத்தால் எரிபொருள் நுகர்வு குறைந்தும் ‘வசூலில்’ பாதிப்பு இல்லை...

2020 ஏப்ரல் - நவம்பர் மாதங்களில் ஒட்டுமொத்தமாக அரசின் வரி வருவாய் 45.5 சதவிகிதம் குறைந்துள்ள நேரத்தில்....